Test

Instructions regarding execution of EOY activities for 2024-25 in Finacle CBS offices

 Instructions regarding execution of EOY activities for 2024-25 in Finacle CBS offices



 


CBS அலுவலகங்களில் 2024-25 ஆம் ஆண்டிற்கான வருட இறுதி (EOY) செயல்பாடுகளுக்கான அறிவுறுத்தல்கள்

1. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் .03.04.2025 வியாழக்கிழமை பெற்றுக்கொள்ளலாம்.

2. 01.04.2025 மற்றும் 02.04.2025 இரண்டு நாட்கள் SB -CBS பரிவர்த்தனை கிடையாது.

3. காசோலைகள் 29.03.2025 ஸ்கேன் செய்யப்பட்டால் 31.03.2025 (ரம்ஜான் விடுமுறை) அன்று கணக்கில் கொண்டு வர வேண்டும்.

4. துணை அஞ்சலகத்தில் நடப்பாண்டிற்கான காசோலை பெறும் கடைசி தேதி 28.03.2025

5. CBS யில் அனைத்து ரிப்போட்டுகளும் 04.04.2025 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

6. அனைத்து CBS அலுவலகத்திலும் 29.03.2025 அன்று HAFI யில் Pending Verification இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு 29.03.2025 மாலை 5 மணிக்குள் EOD கொடுக்க வேண்டும்.


7. காசோலை கிளியரிங் உள்ள அலுவலகங்கள் 29.03.2025 மாலை 6 மணிக்குள் EOD கொடுக்க வேண்டும்.

8. SB/PPF/SSA/NSS கணக்குகளில் புதிய கணக்குகள், மாற்றங்கள் எதுவும் Verification pending மார்ச் 29, 2025 அன்று இருக்கக்கூடாது. Verification pending இருக்கும் Accountsக்கு Interest Run ஆகாது.


நன்றி

Post a Comment

0 Comments