Team’s Daily Bytes
GDS Welfare Fund -10
By Com A.Kesavan, Asst General Secretary
ஓய்வு பெறும்போது திருப்பி தரப்படும் கணிசமான தொகை (ONE TIME REPAYMENT AT THE TIME OF RETIREMENT)ஒரு GDS GDS ஊழியர் தனது பணிக்காலம் முழுவதும் வட்ட நல நிதியிலிருந்து (Circle Welfare Fund) எந்த ஒரு கொடையோ/உதவியோ பெறாத நிலையில் இவ்வுதவித்தொகை வழங்கப்படும். அவரது பணிக்காலமும் /கிடைக்கப்பெறும் நிதி உதவியும் கீழ்காணுமாறு.
எண் |
பணிபுரிந்த காலம் |
கிடைக்கப்பெறும் தொகை |
01. |
5 ஆண்டுகளுக்குக்கீழ் |
ஏதும் இல்லை |
02. |
பங்களிப்பிலிருந்து 5 ஆண்டு காலம் |
ரூ.1000/- |
03. |
பங்களிப்பிலிருந்து 10 ஆண்டு காலம் |
ரூ.2000/- |
04. |
பங்களிப்பிலிருந்து 15 ஆண்டு காலம் |
ரூ.3000/- |
05. |
பங்களிப்பிலிருந்து 20 ஆண்டு காலம் |
ரூ.4500/- |
06. |
பங்களிப்பிலிருந்து 25 ஆண்டு காலம் |
ரூ.5500/- |
07. |
பங்களிப்பிலிருந்து 30 ஆண்டு காலம் |
ரூ.6500/- |
08. |
பங்களிப்பிலிருந்து 35 ஆண்டு காலம் |
ரூ.8000/- |
09. |
பங்களிப்பிலிருந்து 40 ஆண்டு காலம் |
ரூ.9000/- |
10. |
பங்களிப்பிலிருந்து 45 ஆண்டு காலத்திற்கு மேல் |
ரூ.11000/- |
SOURCE : Directorate Lr. No. (No.20-09/2019 WL& Sports dtd 11.09.24
அறிவுரைகள்:
- மேற்குறிப்பிட்டுள்ள நிதி உதவி/கடனுதவி/சலுகைகள் பெறத்தகுதியுடைய GDS ஊழியர்கள் கோட்ட அஞ்சல் அலுவலகத்தில் WELFARE பிரிவில் வேண்டிய விண்ணப்பங்களை கேட்டு பெறலாம்.
- விண்ணப்பிக்கும் முன் அனைத்து தகுதிகளும் சரியாக உள்ளனவா என பார்த்து பின் விண்ணப்பிக்கவும்.
- விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்யவும். தேவைப்படும் அனைத்து ஆதாரங்களையும்/ரசீதுகளையும்/சான்றிதழ்களையும் இணைத்து பின் உரிய வழியில் உட்கோட்ட ஆய்வாளர் மூலமாக கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பவும்.
- தவறான தகவல்களை தருபவர்கள்/ போலியான ஆதாரங்களையும் /ரசீதுகளையும்/ சான்றிதழ்களையும் ஒப்படைப்பவர்கள் மீது துறை ரீதியான தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
SOURCE : Directorate Lr. No. (No.20-09/2019 WL& Sports dtd 11.09.24
0 Comments