Test

GDS Welfare fund கல்வி திட்டத்தின் கீழ் GDS ஊழியரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை

 GDS Welfare fund கல்வி திட்டத்தின் கீழ் GDS ஊழியரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை

 


கல்வி திட்டத்தின் கீழ் GDS ஊழியரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை.

IIT/AIIMS/IIM

ரூ.1100/மாதம்

தொழில்நுட்ப கல்வி

பட்டப்படிப்பு

ரூ.308/ மாதம்

Diploma

ரூ.209/ மாதம்

தொழில்நுட்பம் அல்லாத கல்வி

B.A/BSc/B.Com

இதர பட்டம்

ரூ.165/ மாதம்

ITI சான்றிதழ் படிப்பு

ரூ.1034/ஆண்டு

 

Sl.No. 9 பெறுவதற்கான தகுதிகள்

*IIT/AIIMS/IIM போன்ற கல்வி நிலையங்களில்கல்வி பயிலும் GDS ஊழியர்களின்

வாரிசுகளுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களில் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது.



*தொழில்நுட்ப பிரிவில் பட்ட/பட்டய படிப்பு பயிலும் GDS ஊழியர்களின் வாரிசுகள்

பட்ட/பட்டய படிப்பில் சேருவதற்கு உண்டான கல்வி தகுதியில் குறைந்தபட்சம்

 85% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.



*அத்தகுதி உடைய GDS ஊழியர்களின் வாரிசுதாரர்கள் அனைவரும் இத்திட்டத்தின்

கீழ் கல்வி உதவி தொகை பெற தகுதியுடையவராவர்.



* தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் பட்ட படிப்பு பயிலும் GDS ஊழியர்களின்

வாரிசுகள் பட்ட படிப்பில் சேருவதற்கு உண்டான கல்வி தகுதியில் குறைந்த

பட்சம் 80% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.



*அத்தகுதி உடைய GDS ஊழியர்களின் வாரிசுதாரர்கள் அனைவரும்

இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவி தொகை பெற தகுதியுடையவராவர்.



*ITI சான்றிதழ் படிப்பு பயிலும் GDS ஊழியர்களின் வாரிசுகள் அப்படிப்பில்

சேருவதற்கு உண்டான கல்வி தகுதியில் குறைந்தபட்சம் 65%

மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.



*இத்திட்டம் முழுநேரமாக கல்வி பயில்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

பகுதிநேர/ தொலைதூர கல்வி பயில்பவர்களுக்கு பொருந்தாது.

 

 

SOURCE : Directorate Lr. No. (No.20-09/2019 WL& Sports dtd 11.09.24 

 

 

Post a Comment

0 Comments