Test

கிளை அஞ்சலக பை பரிமாற்றம் / கணக்கு அலுவலகத்திற்கு செல்லுதல் போன்ற செயல்கள் துரிதமாக நடப்பதற்காக இருசக்கர மோட்டார் வாகனம் வாங்குவதற்கான கடனுதவி

கிளை அஞ்சலக பை பரிமாற்றம் / கணக்கு அலுவலகத்திற்கு செல்லுதல் போன்ற செயல்கள் துரிதமாக நடப்பதற்காக இருசக்கர மோட்டார் வாகனம் வாங்குவதற்கான கடனுதவி

By Com A.Kesavan, Asst General Secretary

03

கிளை அஞ்சலக பை பரிமாற்றம் / கணக்கு அலுவலகத்திற்கு செல்லுதல் போன்ற செயல்கள் துரிதமாக நடப்பதற்காக இருசக்கர மோட்டார் வாகனம் வாங்குவதற்கான கடனுதவி

·       அதிகபட்ச கடன்தொகையாக ரூ.20000/- வழங்கப்படும்.

· GDS ஊழியர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியிலிருந்திருக்க வேண்டும்.

·  அவருக்கு 5 ஆண்டு பணிக்காலம் மீதியிருத்தல் வேண்டும்.

· கடன் தொகையை புதிய இருசக்கர மோட்டார் வாகனம் வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழைய இருசக்கர மோட்டார் வாகனம் வாங்குவதற்கு பயன்படுத்தக்கூடாது.

·        ஏற்கனவே பணம் கொடுத்து வாங்கப்பட்ட வாகனங்களுக்கு கடன் வழங்கப்படமாட்டாது. கடன் பெற்ற ஒரு மாதத்திற்குள்ளாக வாகனம் வாங்கிவிட வேண்டும்.

·        இருசக்கர மோட்டார் வாகனம் GDS பெயரில் வாங்கியதற்குண்டான வாகன பதிவுச்சான்றிதழின் நகல் மற்றும் வாகனத்திற்குண்டான காப்பீடு ஆகியவற்றை அதை வாங்கிய 1 மாதத்திற்குள்ளாகவோ () கடன் வாங்கிய தேதியிலிருந்து 2 மாதத்திற்ககுள்ளாகவோ ஒப்படைத்தல் வேண்டும்.

·        பெற்ற கடன் மற்றும் அதற்குண்டான வட்டி தொகையினை மாதம் ரூ.1000/- வீதத்தில் 21 தவணைகளில் திரும்ப செலுத்தும் விதமாக மாதாந்திர TRCA வில் பிடித்தம் செய்யப்படும்.


Source : Directorate Lr. No. (No.20-09/2019 WL& Sports dtd 11.09.24 

 

 

Post a Comment

0 Comments