Test

Some Important Points in Rule 38 transfer after approval of transfers as per order dt 03.03.2023

 

*  Official who have not completed 1 year of service cannot be transferred under Rule 38 within the circle or to another circle.

* For transfer by providing mutual exchange, both employees should belong to same cadre, category (under which selected) and mode of recruitment.

* Official brought in under mutual transfer shall take the place of the official who gave the mutual transfer or the place that would have been assigned to him had he been originally recruited in that unit whichever is lower.

* Official transferred without mutual exchange shall rank junior in the gradation list of the new unit to all officials of that unit on the date on which the official joins the new unit.

* Official transferred from one unit to another will be allowed to seek re-transfer to his/her old unit. An official so retransferred to a unit form where he/she was transferred earlier shall not be entitled to the seniority or any other special privilege to which the official would have been entitled by virtue of his/her position in the gradation list of the old unit before such initial transfer.

* Some Important Points in Rule 38 transfer after approval of transfers as per order dt 03.03.2023

* 1 வருட சேவைக்காலம் முடிக்காத எந்த ஊழியரும் விதி 38ன் கீழ் ஒரு வட்டத்திற்குள்ளாகவும் அல்லது வட்டம் விட்டு வேறொரு வட்டத்திற்கோ  இடமாறுதலுக்கு அனுமதிக்கப்படமாட்டார்.

* பரஸ்பர மாற்றத்தின் கீழ் இடமாறுதலுக்கு  விண்ணப்பிப்போர் ஒரே பதவி, நியமன விதம் மற்றும் வகுப்பினராக  (பணியில் நியமிக்கப்பட்ட வகுப்புஇருத்தல் அவசியம்.

* பரஸ்பர மாற்றத்தின் கீழ் இடமாறுதலில் வரும் ஊழியர் ஒருவர் புதிய கோட்டத்தின் பணிமூப்பு பட்டியலில், அவருக்கு பரஸ்பர மாற்றத்தின் கீழ் இடமாறுதலுக்கு இணங்கிய ஊழியரின் இடத்தையோ அல்லது  அதே கோட்டத்தில் அவர் பணி நியமனம் பெற்றிருந்தால் எந்த இடத்தை பெற்றிருப்பாரோ அந்த இடத்தையோ, இவை இரண்டில் எது குறைவோ அந்த இடத்தை  பெற்றுக்கொள்ள வேண்டும்.

* பரஸ்பர மாற்றம் அல்லாத பிற இடமாறுதலுக்கு உட்படும் ஊழியர் அந்த புதிய கோட்டத்தில் அவர் பணியில் சேறும் நாளன்று உள்ள பணி மூப்பு பட்டியலின் இறுதியான இடத்தினை பெற்றுக்கொள்வார்.

* ஒரு கோட்டத்திலிருந்து மற்றொரு கோட்டத்திற்கு இட மாறுதல் பெற்றுச் செல்லும் ஊழியர் மீண்டும் தனது பழைய கோட்டத்திற்கே இட மாறுதல் பெறலாம். ஆனால் அவருடைய பழைய கோட்டம் என்ற அடிப்படையில் பணி மூப்பு பட்டியலின் வரிசையிலோ அல்லது பிற எவ்வித உரிமையினையும் கோரிட முடியாது... 

Post a Comment

0 Comments