Test

Some Important Points in Rule 38 transfer after approval of transfers as per order dt 03.03.2023

 

After approval of transfers, list of transfer shall be generated by system and will become available in Circle / Division login. System generated transfers orders will not require ink-signature and shall be acted upon by controlling units without awaiting any endorsement  from CO/RO.

·        Officials approved for transfer under R38 shall be relieved within 30 days of availability of order in Circle / Division login. However an official can request to delay his relieving on transfer which can be extended for a max period of 60 days from the date of availability of order in Circle / Division login.

·        Provided that, an official against whom disciplinary proceedings are pending shall not be relieved until culmination of proceedings. Above timelines shall come in to force immediately after finalization of disciplinary proceeding against the official approved for transfer.

·        In case of women employees under Maternity leave, such officials shall not relieved until expiry of maternity leave including any other leave in continuation to maternity leave.  Above timelines shall come in to force immediately after joining back of employee from approved period of leave.

·        Consequent upon release of transfer list, all units shall immediately issue posting order of employees transferred inward to their unit. However relieving of the official from old unit shall not be subject to receipt of posting order from new unit and all approved official(s) should invariably be relieved within timelines provided in the preceeding para.

·        Cases where posting orders have not been issued / received till relieving of the official, the official shall report to new unit and thereafter posting order shall be issued. Intervening period from the date of reporting to date of posting in new unit will be treated as “Compulsory Wait / under posting” and pay and allowances for such period will be drawn by new unit..

Some Important Points in Rule 38 transfer after approval of transfers as per order dt 03.03.2023

·        R38 ன் கீழ் இடமாறுதலுக்கு அங்கீகரிக்கப்பட்ட உத்தரவானது  கணினியால் வட்ட / கோட்ட login ல் வெளியிடப்படும். அவ்வாறு கிடைக்கப்பெறும் ஆணையின் மீது வட்ட / மண்டல நிர்வாகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் அந்தந்த கோட்டங்கள் செயல் படுத்தலாம். இத்தகைய ஆணையில் கையொப்பம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

·        இட மாறுதல் வழங்கப்பட்ட ஊழியர்களை வட்ட / கோட்ட login ல் ஆணை வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் விடுவிக்க வேண்டும். இருந்தாலும் சம்பந்தபட்ட ஊழியரின் வேண்டுதலின் பேரில் வட்ட / கோட்ட login ல் ஆணை வெளியிடப்பட்ட 60 நாட்கள் வரை ஊழியரின் விடுவிப்பை தாமதபடுத்திக் கொள்ளலாம்.

·        இட மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட ஊழியருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பின் அவரை ஒழுங்கு நடவடிக்கைகள் உச்சக்கட்டம் எட்டும்வரை R38 ன் கீழ் இடமாறுதலில் விடுவிக்க கூடாது. அதே சமயம் மேலே சொல்லப்பட்ட காலவரையரைகள் ஒழுங்கு நடவடிக்கை முடிவுக்கு வந்தபின் கணக்கிடப்படும்.

·        மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண் ஊழியருக்கு அங்கீகரிக்கப்பட்ட இட மாறுதல் அவரின் மகப்பேறு விடுப்பு மற்றும் அதனை தொடர்ந்த விடுப்பு முடிந்த பின், மேலே சொல்லப்பட்ட காலவரையரை கணக்கிடப்பட்டு விடுவிப்பு மேற்கொள்ளப்படும்.

·        இட மாறுதல் ஆணை வெளியான உடன் அனைத்து கோட்டங்களும் அந்த கோட்டகளுக்குள் வரும் ஊழியருக்கான இட மாறுதலுக்கான ஆணையினை வெளியிட வேண்டும். என்றாலும் கூட கோட்டங்களில் ஊழியர்களின் விடுவிப்பு என்பது சம்பந்தப்பட்ட கோட்டங்களின் ஆணைகளின் வருகைக்கு உட்பட்டவை அல்ல. எனவே மேலே சொல்லப்பட்ட காலவரையரைக்குள் அவர்களை விடுவிக்க வேண்டும்.

·        அவ்வாறு குறிப்பிட்ட காலவரையரைக்குள் வெளியிடப்படாத கோட்டங்களின் இட மாறுதல் ஆனைகளின் கீழ் வரும் ஊழியர்கள், அனுமதிக்கப்பட்ட கோட்டங்களில் பணியில் சேர்ந்து அதன்பின் அதற்கான ஆணையினை பெற்றுக்கொள்ளலாம். இதற்கிடைப்பட்ட கால இடைவெளியினை “Compulsory Wait / under posting” என அனுமதித்து புதிய கோட்டம் அவர்களுக்கான ஊதிய பலன்களை வழங்க வேண்டும்... 



Post a Comment

0 Comments