Test

Online system shall process and approve transfer in the following manner as per order dt 03.02.2023 – PA (PO) and SA cadre Intra Circle transfers:

 Requests considered in its order of priority for all units requested by employee in order of preference.

·        Availability of vacancy checked by system in the requested unit.

·        If vacancy is available system will check the availability of staff in parent unit.

·        System will approve transfer, if vacancy is available and working strength of parent unit of employee is over and above 66.66% of the sanctioned strength.

·        If any of the above condition is not satisfied, transfer will not be approved and request shall be retained in priority list for consideration during next transfer cycle.

·        Above process will be repeated for each employee in the priority list.

·        Even if an employee higher in priority does not get transfer due to non – availability of vacancy or shortage of transfer in parent unit, employee next in priority shall be considered, and if his case satisfies all condition viz. Availability of vacancy, threshold limit, etc his/ her transfer request will be approved...

·        PA (PO) and SA cadre Inter Circle transfers:

·        Same procedure as mentioned above with a slight change as mentioned below:

·        Availability of vacancy checked by system in the requested postal Circle and in relevant mode of recruitment and category…

Online system shall process and approve transfer in the following manner as per order dt 03.02.2023 – PA (PO) and SA cadre Intra Circle transfers:

·        இட மாறுதலுக்கான வேண்டுதல்கள் பரிசீலிக்கப்பட வேண்டிய முன் உரிமையின் அடிப்படையிலும், ஊழியருடைய கோட்டங்களுக்கான விருப்பத் தேர்வுகளின்  அடிப்படையிலும் பரிசீலிக்கப்படும்.

·        கணினி, ஊழியர் விருப்பப்பட்ட கோட்டத்தில் காலியிடங்கள் உள்ளதா என்று பார்க்கும்.

·        அவ்வாறு காலியிடங்கள் இருப்பின் கணினி, ஊழியரின் தாய் கோட்டத்தில் அந்த பதவிகளில் பணிபுரியும் ஊழியர்கள் எவ்வளவு என்பதனை பார்க்கும்

·        ஊழியர் விருப்பப்பட்ட கோட்டத்தில் காலியிடங்களும் இருந்து, ஊழியரின் தாய் கோட்டத்தில் அந்த பதவிகளில்  அனுமதிக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கையில் 66.66 % பணிபுரியும் ஊழியர்கள் இருப்பின்அவருடைய இடமாறுதல் வேண்டுதல் அங்கீகரிக்கப்படும்.

·        மேலே சொல்லப்பட்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று பூர்த்தி அடையவில்லை என்றாலும் கூட ஊழியரின் இடமாறுதல் வேண்டுதல் அங்கீகரிக்கப்படாமல் அடுத்த இட மாறுதல் சுழற்ச்சிக்கு முதன்மை பட்டியலில் வைக்கப்படும்.

·        ஒவ்வொரு ஊழியருக்கும் மேலே சொல்லப்பட்டவாறு பரிசீலிக்கப்படும்.

·        இட மாறுதலுக்கான மூப்பு பட்டியலில் முதன்மை பெற்ற ஊழியர் ஒருவரின் வேண்டுதல் ஒன்று, காலியிடங்கள் இல்லாத காரணத்தினால் நிராகரிக்கப்பட்டாலும், அவருக்கு அடுத்த ஊழியரின் விருப்பங்கள் மேலே சொல்லப்பட்டவாறு காலியிடங்கள், தாய் கோட்டத்தின் ஊழியர் பணிபுரியும் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படலாம்...

·        வட்டங்களுக்கு இடையேயான எழுத்தருக்கான இட மாறுதல் வேண்டுதல்கள் மேலே சொல்லப்பட்டவாறு பரிசீலிக்கப்படும் பின்வரும் சிறிய மாற்றம் கொண்டு:

·        கணினியானது, ஊழியர் விருப்பப்பட்ட வட்டங்களில் காலியிடங்கள், ஊழியர் நியமனம் பெற்ற முறை (DR / DP), வகுப்பு (community) வாரியாக உள்ளதா என்று பார்க்கும்...



Post a Comment

0 Comments