Test

Leave Rules – Work Related Illness and Injury Leave (WRILL ) : Article from Shri. R.Maharajan

Rule 44 of CCS (Leave ) Rules, 1972 …


Leave Sanctioning Authority may grant Work Related Illness and Injury Leave (WRILL) who suffers illness or injury that is attributable to or aggravated in the performance of his / her official duties or in consequence of his official position subject to the provisions contained in sub-rule (1) of Rule 19 with the following conditions..

Full pay and allowances during the entire period of hospitalization on account of WRILL.

(2)  Beyond Hospitalization..
(a) For a Govt servant (other than a military officer) Full pay and allowances for 6 months immediately following Hospitalization and Half pay for 12 months after the said 6 months.. Half pay may be commuted to full pay  with corresponding number of days of Half pay leave debited from leave account..
(b) For Central Armed Police Forces – Full pay and allowances for 6 months immediately following Hospitalization and full pay only for the next 24 months.
(c) For personnel below the rank of officer of the Central Armed Police Forces full pay and allowances with no limit regarding period.

(3) In case of persons, to whom the Workmen’s Compensation Act, 1923 applies, amount of leave salary payable under WRILL shall be reduced by the amount of compensation paid under the act.

(4) No Earned leave or HPL shall be credited during the period that employee is on WRILL… 

அரசு ஊழியருக்கு அலுவலக பணியை மேற்கொள்வதாலோ அல்லது அலுவலக பதவியின் (நிலை) பொருட்டோ / நிமித்தமோ ஏற்படும் உடல் நலக் குறைவு மற்றும் காயங்களுக்கு WRILL என்ற விடுப்பு, விடுப்பு விதி 19 ன் கீழ் வழங்கப்படும் மருத்துவச் சான்றை பொறுத்து, கீழ்கண்ட நிபந்தனைகளுடன் விடுப்பு வழங்கும் அதிகாரியால் வழங்கப்படும், 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முழு காலத்துக்கும் முழு ஊதியமும் அதனைச் சார்ந்த பண பலன்களும் வழங்கப்படும்..
அதன் பின்னர்:-
இராணுவ அதிகாரி அல்லாத ஒரு அரசு ஊழியருக்கு 6 மாத காலத்திற்கு (மருத்துவமனையை விட்டு வெளியேறிய நாள் முதல்) முழு ஊதியமும் அதனைச் சார்ந்த பண பலன்களும், அதனை தொடர்ந்து மேலும் 12 மாத காலத்திற்கு பாதி ஊதியமும் வழங்கப்படும்.. அந்த பாதி ஊதியத்தை முழு ஊதியமாக்க, அதற்கு ஈடான அரை ஊதிய விடுப்பு நாட்களை கொண்டு ஈடு செய்வதன் மூலம் பெற முடியும்…

அதுவே Central Armed Police Forces ஆக இருந்தால் 6 மாத காலத்திற்கு (மருத்துவமனையை விட்டு வெளியேறிய நாள் முதல்) முழு ஊதியமும் அதனைச் சார்ந்த பண பலன்களும், அதனை தொடர்ந்து மேலும் 24 மாத காலத்திற்கு முழு ஊதியம் மட்டும் வழங்கப்படும்..

Central Armed Police Forces தரத்திற்கு குறைவாக இருக்கும் ஒருவருக்கு, அவர் WRILL விடுப்பில் இருக்கும் நாட்களை கணக்கில் கொள்ளாது,  முழு ஊதியமும் அதனைச் சார்ந்த பண பலன்களும் வழங்கப்படும்…

Workmen’s Compensation Act, 1923 பொருந்தக்கூடிய நபருக்கு, WRILL ன் போது உள்ள விடுப்பு ஊதியமானது, அந்த சட்ட்த்தின் கீழ் வழங்கப்பட்ட இழப்பீட்டை கழித்து பின்னர் வழங்கப்படும்…

WRILL விடுப்பில் உள்ள ஊழியருக்கு ஈட்டிய விடுப்பு மற்றும் அரை சம்பள விடுப்பின் வரவு கொடுக்கப்பட மாட்டாது…

Post a Comment

0 Comments