Grant of special casual leave to Differently - abled employees:
M.H.A., Notes on office procedure – Chapter 11
Subject to exigency of work, Special CL for not more than 10 days in a calendar year may be granted for participating in the conference / Seminars / Training / Workshops related to Disability and Development – related programmes organised at National and State level agencies to be specified by the Ministry of Social Justice and Empowerment.
Period in excess of 10 days will be treated as regular leave of the kind due and admissible. May be combined with regular leave as a special case.
Power to grant – Heads of Department.
Besides, Special CL for 4 days in a calendar year with specific requirements relating to disability of the official may be granted... (M.H.A., O.M No. 46-26/63-Ests (A), dated 02.12.1963).
சமூக நீதி மற்றும் அதிகாரத்திற்கான அமைச்சரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான முகமைகளினால் நடத்தப்படும், மாற்று திறனாளிகளுக்கான மாநாடு, கருத்தரங்கு, பயிற்சி, மற்றும் பயிற்சி பட்டறைகளில் பங்குபெற, வேலைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு ஒரு காலண்டர் வருடத்தில் 10 நாட்களுக்கு மிகாமல், Special CL வழங்கப்படும்.
10 நாட்களுக்கு மேலாக தேவைப்படும் இத்தகைய விடுப்பு ஊழியரின் அனுமதிக்கப்பட்ட விடுப்பு கணக்கில் கழிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட விடுப்புடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
விடுப்பு வழங்கும் அதிகாரம் – துறையின் தலைவருக்கு.
இது மட்டும் அல்லாது, 4 நாட்கள் Special CL அவர்களுடைய இயலாமை தொடர்புடைய தேவைகளுக்காக வழங்கப்படும்...
0 Comments