Test

Leave Rules – Few important Information about medical certificate in case of non gazetted govt servants

 Leave Rules – Few important Information about medical certificate in case of non gazetted govt servants


Rule 19:

Form 4 and Form 5 has to be given by a CGHS dispensary if the official is a CGHS  beneficiary or otherwise by an Authorised medical attendant ... MC given by Registered ayurvedic, unani, homeopathic medical practitioner is also accepted in the case of non gazetted govt servants.

Form 4-MC certificate format..

Form-5 Fitness certificate format..

Leave granting Authority may seek 2nd medical opinion by requesting a govt medical officer not below the rank of a civil surgeon, in case of doubts.

Medical officer (MO)expresses an opinion on the fact of illness and amount of leave required..

Grant of MC by MO does not confer any right to leave.. orders of authority shall be awaited.

Competent authority may waive production of MC, if leave is for a period not exceeding 3 days and shall be debited against other kind of leave ...

CGHS பயனாளியாக இருந்தால் CGHS மருத்துவராலும் மற்ற ஊழியராக  இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்று வேண்டும்...

அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவரும் சான்று வழங்கலாம்...

Form 4-மருத்துவச் சான்று

Form 5- உடல் தகுதி சான்று

சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ சான்றில் சந்தேகம் இருப்பின் விடுப்பு வழங்கும் அதிகாரி , அறுவை சிகிச்சை நிபுணர் தரத்தில் உள்ள ஒரு மருத்துவரிடம் இரண்டாம் கருத்து கேட்டுக் கொள்ளலாம்...

அத்தகைய மருத்துவர் உடல் பாதிப்பு குறித்தும் விடுப்பு தேவைப்படும் அளவு குறித்தும் ஒரு அறிக்கை ஒன்றை அளிப்பார்...

MC சமர்ப்பித்தாலே  விடுப்பில் செல்லலாம் என்று கிடையாது, விடுப்பு வழங்கும் அதிகாரியின் ஒப்புதல் வேண்டும்..

மூன்று நாட்களுக்கு குறைந்த விடுப்புக்கு MC தேவை இல்லை என அதிகாரி நினைத்தால், அவ்வாறு செய்யும்போது தகுந்த வேற விடுப்பில் கழிக்கப்படும்...

 

Thanks to Com. R.Maharajan

Post a Comment

0 Comments