Rule 43-C
Child Care Leave (CCL)
Female govt servant and single male govt servant may be granted a maximum of 730 days(2years) of CCL in their entire service to take care of 2 eldest surviving children for rearing or to look after their needs like education and sickness..
Child in the rule means , child below 18 years of age or child of any age with minimum disability of 40%
Conditions:
Will not be granted for more than 3 spells in a calendar year
Single female govt servant will be granted a max of 6 spells in a calendar year.
Not granted to a probationer except for the extreme conditions
May be granted for a Min 5 days
100% salary for the first 365 days and 80% for the remaining.
CCL may be combined with any kind of leave
Any kind of Leave due and admissible (including Comm leave (without MC) not exceeding 60 days and LND) up to a max of 1 year may be granted in continuation with CCL
CCL will not be debited against any leave account.
*குழந்தை பராமரிப்பு விடுப்பு*
பெண் அரசு ஊழியர் மற்றும் தனி ஆண்(விதவை, விவாகரத்து ஆனவர்) ஊழியருக்கு மொத்த சேவைக்காலாத்தில் 730 நாட்கள் (2 வருடம்) CCL, உயிர் வாழும் மூத்த 2 குழந்தைகளை பேணவும், அவர்களின் கல்வி, உடல்நலம் மற்றும் அதனை ஒத்த காரணங்களுக்காக வழங்கப்படும்...
குழந்தைகள் -18 வயது உட்பட்ட மற்றும் குறைந்தபட்சம் 40% ஊனமுற்ற குழந்தைகள்(வயது வரம்பு இல்லை) மட்டுமே ...
நிபந்தனைகள்:
வருடத்திற்கு 3 முறை மட்டுமே CCL வழங்கப்படும்..
தனி தாய்மார்களுக்கு வருடத்திற்கு 6 முறை வழங்கப்படும்...
Probationer க்கு தவிர்க்கமுடியாத தேவைக்காக மட்டுமே வழங்கப்படும்..
குறைந்தபட்சம் ஐந்து நாட்கள் வழங்கப்படும்...
முதல் வருட த்திற்கு 100% விடுப்பு சம்பளமும் இரண்டாம் வருடத்திற்கு 80% விடுப்பு சம்பளம் வழங்கப்படும்...
மற்ற விடுப்புகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்...
CCLஐ தொடர்ந்து ஒரு வருடம் காலம் வரை தகுதி வாய்ந்த எந்த விடுப்பும் (Commuted leave w/o MC-60 நாட்கள் வரை & LND உட்பட) எடுத்துக் கொள்ளலாம்...
CCL மற்ற விடுப்பு கணக்கில் கழிக்கப்படமாட்டது...
0 Comments