Test

Leave Rules – Benefit of increment falling due during leave in case of death while on leave

GID (3) under Rule 39-D – CCS (Leave) Rules 1972:
Benefit of increment falling due during leave in case of death while on leave:-
According to Rule 40 of the CCS (Leave) Rules 1972, a Government servant who proceeds on earned leave or commuted leave is entitled to leave salary equal to the pay drawn immediately before proceeding on earned leave or commuted leave. Similarly  a Govt servant on HPL or on leave not due is entitled to leave salary equal to half the amount specified above. Consequently, if the normal date of increment of a Govt servant falls during a period when he remains on earned leave / commuted leave / HPL / LND, the benefit of such increment is actually paid to him only from the date he joins duty on expiry of leave though the actual date of next increment remains unaffected. If in the case of Govt servant on leave dies without joining duty, the increment which fell due from a date falling within the leave period, may be taken in to account for the purpose of calculating leave salary (uptil the date of death was allowed from its due date without waiting for rejoining duty of the Govt servant). 

CCS விடுப்பு விதிகள் 1972, விதி எண் 40ன் படி, ஈட்டிய விடுப்பு மற்றும் Commuted leave ல் உள்ள ஊழியருக்கு அந்த விடுப்பிற்கு முன்னர் அவர் பெற்ற ஊதியம் விடுப்பு ஊதியமாக வழங்கப்படும். அது போல அரைச் சம்பள விடுப்பு / LND விடுப்பில் உள்ள ஊழியருக்கு  அந்த விடுப்பிற்கு முன்னர் அவர் பெற்ற ஊதியத்தில் பாதி விடுப்பு ஊதியமாக வழங்கப்படும். அதன் விளைவாக, மேற்கண்ட விடுப்பில் உள்ள போது அந்த ஊழியருக்கு தவணையாக வரும் ஊதிய உயர்வானது (Increment) அவர் விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்த பின்னரே கிடைக்கும், ஆனால் இதன் பொருட்டு அவருக்கு எதிர் காலங்களில் வரும் ஊதிய உயர்வில் (Increment) எந்த மாற்றமும் நிகழாது. 


அதுவே மேற்கண்ட விடுப்பில் இருக்கும் ஊழியர் ஒருவர் இறக்கும் பட்சத்தில், அவருக்கு அந்த விடுப்புக் காலத்தில் அல்லது அவர் இறக்கும் தேதி வரை, தவணையாகும் ஊதிய உயர்வு (Increment), அந்த குறிப்பிட்ட தவணையாகும் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு, அந்த ஊதியத்தை கருத்தில் கொண்டே அவருடைய சேமிப்பில் உள்ள மொத்த ஈட்டிய விடுப்பிற்கு நிகரான ஊதியம் வழங்கப்படும்... 


Thanks to Shri. R.Maharajan

Post a Comment

0 Comments