Test

Incentive Scheme for BPMs - Payment of Commission on PO Deposits and Savings Accounts (Both In English & Tamil)

 TEAM’S DAILY BYTES – SRI. A.KESAVAN

INCENTIVE SCHEME FOR BPMS

PAYMENT OF COMMISSION ON PO DEPOSITS AND SAVINGS ACCOUNTS

The commission to the BPMs will be paid @ 1 % on the net accretions excluding the interest .

If the amount of net accretions is less than Rs.500 then no commission will be paid. 

Net accretions means the net deposits i.e. the excess of total deposits over total withdrawals. 

If more than 1 BPM has worked during the FY then the amount will be divided to each BPMs depending upon the deposits.

Deposits made in the Savings account only eligible.

Amount of interest should not be treated as deposit.

Deposits made in the March will be ignored but the withdrawals made in the march will be accounted.

Deposits made in the AO /  HO will be ignored but the withdrawals made in the AO / HO will be accounted.

Deposits made in the other banking channels i.e . IPPB, Internet Banking, Mobile banking will be ignored.

Withdrawals made through ATM , transferred out through other modes like IPPB, Internet banking, Mobile banking will be considered.

The commission bill will be prepared by the BPM on April month every year and sent to AO.

In AO the details furnished in the bill will be verified with the help of BO Summaries.

The other channel withdrawals are not included in the Bill prepared by the BPM. So it can be generated in SAP with the Tcode fagll03 . The GL code 8800100010

The withdrawal amount generated through SAP can be taken as the withdrawal amount for calculation of net accretion.

The deposits made in cheque and the withdrawals allowed for the BO accounts at AO has to entered in a register at AO for each BO.

The cheque deposits will be ignored on calculating the net deposits.

The bill will be passed at the AO and returned to the BO for payment.

After payment at the BO , the voucher will be sent to AO in turn to HO for further accounting.

The amount will be charged under the head “ payment of commission to GDS Branch Postmaster” .

The AO will maintain a register and also keep a record of all the bills passed to cross check the double claim if any made by the BPM.


( Source Appendix X of the CBS Manual Volume corrected upto 31.12.2021 )



கிளை அஞ்சலகம் SB  கணக்குகளில் டெபாசிட் தொகைக்கான BPM களுக்கு  கமிஷன் வழங்கப்படுகிறது.

 இந்த கமிஷன் ஒட்டு மொத்த டெபாசிட் தொகையில் 1 % என்ற வீதத்தில் வழங்கப்படும்.

ஒட்டுமொத்த டெபாசிட் தொகையை  கணக்கீடு செய்வதற்கு வழிமுறைகள்.

ஒட்டுமொத்த டெபாசிட் தொகை  ரூபாய் 500க்கு மிகும் போது மட்டுமே கமிஷன் தொகையானது வழங்கப்படும் .

ஒரு BO வில் மொத்த Deposit மைனஸ் மொத்த வித்ராயல் இதுவே ஒட்டுமொத்த டெபாசிட் என கணக்கிடப்படுகிறது.

இவ்வாறு கணக்கிடுவதற்கு சேமிப்பு கணக்குகளில் செய்யப்படுகின்ற டெபாசிட் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும்.

மார்ச் மாதத்தில் செய்யப்படும் டெபாசிட் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது .ஆனால் அதுவே வித்ராயல் என்றால் கணக்கில் கொளப்படும்.

அதேபோன்று BO  அல்லாமல் அதனுடைய AOல்  செய்யப்படும் டெபாசிட் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.ஆனால் BOஅல்லாது  AO ல் எடுக்கும் வித்ராயில் கணக்கில் கொள்ளப்படும்.

இந்த கமிஷன் பெறுவதற்கான பில் படிவத்தினை BPM பூர்த்தி செய்து SO விற்கு அனுப்பி விட வேண்டும்.  பொதுவாக IPPB நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற இதர வழிமுறைகளில் செய்யப்படும் டெபாசிட் தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது .ஆனால் இதே வழிமுறைகளில்  செய்யப்படும் வித்ராயல் என்பது கணக்கில் கொள்ளப்படும்.

இவ்வாறு பிற வழிமுறைகளில் வித்ராயல் கணக்கிடுவதற்கு SAP மூலமாக  வித் ராயல் SO வில் தயார் செய்து கொள்ள வேண்டும். Cheque மூலமாக செய்யப்படும் டெபாசிட் மற்றும் SOவில் தரப்படும் வித்ராயில் ஆகியவை கணக்கில் கொள்ள SOவில் இதற்கென  தனி ரிஜிஸ்டரை பராமரிக்க வேண்டும் .

அவ்வாறு செக் மூலமாக செய்யப்படும் டெபாசிட்கள் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது .

இத்தகைய நிபந்தனைகளை சரியாக பூர்த்தி செய்த பில்கள் SO  வில் பாஸ் செய்யப்பட்டு BOக்கு அனுப்பி பேமென்ட் செய்யப்படும்.

இவ்வாறு செய்யப்படுகின்ற பேமென்ட் குறித்து விவரங்களை ஒரு ரிஜிஸ்டரில் SO வில் பராமரிக்க வேண்டும்.

 

Post a Comment

0 Comments