Capturing of vacancy includes capturing of sanctioned strength, Working strength, Earmarked vacancy, mode and category wise bifurcation of vacancy available.
· Divisions / Circle will capture vacancy in following manner:-
Actual vacancy as well as mode and category wise vacancy in grade of Postman, Mail Guard, MTS |
Postal / RMS Division concerned |
Actual vacancy in the cadre of PA/SA |
Postal / RMS Division concerned |
Mode and category wise bifurcation of vacancy in PA / SA cadre |
Circle office concerned |
Actual vacancy as well as mode and category wise vacancy in respect of Circle cadres |
Circle office concerned |
Instructions on assessment of vacancy for transfer under Rule-38:-
· During January of every year recruiting units shall assess vacancy for a particular recruitment year and distribute it amongst various mode of recruitment. This shall be termed as Provisional vacancy, which will be taken in to consideration for Rule 38 transfer
· While calculating the provisional vacancies, firm vacancies of the previous recruitment year for each mode of recruitments, where candidates are yet to be selected / appointed shall be excluded.
· However vacancy due to non availability / non joining of candidates, whether as backlog of reserved vacancy or otherwise, and unforeseen, vacancy of previous recruitment year not considered while arriving at “ Final vacancy” of previous recruitment year, will be included.
· Provisional vacancies will undergo change in case there are unforeseen vacancies not considered earlier. Such unforeseen vacancies shall be added to the total provisional vacancy assessed earlier for distribution amongst various modes of recruitment and within each mode amongst various categories as prescribed.
· While issuing notification for examinations conducted by the Department, provisional vacancy calculated as above on the date of notification shall be notified. Notification will clearly mention that vacancy notified is “Tentative subject to change”
· At the time of declaration of results , Provisional Vacancy calculated as above, as on the date of publication of result shall be treated as ”Final Vacancy” for all modes of recruitment and list of successful candidates for examination conducted by the Department shall be published...
Capturing of vacancy for transfer under Rule 38 as per order dt 03.02.2023
· Online ல் கைப்பற்றப்படும் காலியிடங்கள் என்பது ஒவ்வொரு பதவியிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை, வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை, ஏற்கனவே பல்வேறு நியமனத்திற்கு குறிக்கப்பட்ட எண்ணிக்கை மற்றும் நியமன வகை / வகுப்பு வாரியான பகுப்பாய்வு ஆகியவற்றை உள்ளடக்கியவை ஆகும்.
· கீழ்கண்டவாறு கோட்ட / மாநில அளவில் காலியிடங்கள் கைப்பற்றப்படும்:-
தபால்காரர் மற்றும் Mail Guard, MTS ஆகிய பதவிகளில் உள்ள நியமன வகை / வகுப்பு வாரியான காலியிடங்கள் |
சம்பந்தபட்ட அஞ்சல் / RMS கோட்டங்கள் கணக்கிடும் |
எழுத்தரில் உள்ள காலியிடங்களை கண்டறிவது |
சம்பந்தபட்ட அஞ்சல் / RMS கோட்டங்கள் கண்டறியும் |
எழுத்தரில் உள்ள காலியிடங்களை நியமன வகை / வகுப்பு வாரியாக பகுப்பது |
மாநில நிர்வாகம் |
மாநில அளவிலான பதவிகளில் உள்ள நியமன வகை / வகுப்பு வாரியான காலியிடங்கள் கணக்கிடுவது |
மாநில நிர்வாகம் |
Instructions on assessment of vacancy for transfer under Rule-38:-
· ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதமும் அந்த நியமன வருடத்திற்கான காலியிடங்கள் கணக்கிடப்பட்டு அவை நியமன வகை / வகுப்பு வாரியாக பிரிக்கப்படும். இதுவே தற்காலிக காலியிடங்கள் என்று வழங்கப்படும். இவையே விதி 38 ன் கீழ் இட மாறுதலுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
· மேலே சொல்லப்பட்ட தற்காலிக காலியிடங்கள் கணக்கீட்டின் போது சென்ற நியமன வருடத்தில் தேர்வு செய்யப்பட வேண்டிய / நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டிய உறுதியான காலியிடங்கள் இருப்பின் அவை விலக்கப்பட வேண்டும்.
· அதே சமயம் சென்ற நியமன ஆண்டில், தகுந்த தகுதிகளுடன் கூடிய நபர்கள் இல்லாததால் / நபர்கள் பணியில் சேராத காரணத்தினால் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் எதிர்பாராதவிதமாக ஏற்படும் காலியிடங்கள் நடப்பு நியமன ஆண்டின் காலியிடங்கள் கணக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படும்.
· தற்காலிக காலியிடங்கள், எதிர்பாராதவிதமாக ஏற்படும் காலியிடங்களினால் மாற்றங்களுக்கு உட்பட்டவையே. அம்மாதிரியாக ஏற்படும் எதிர்பாராதவிதமான காலியிடங்கள் தற்காலிக காலியிடங்களுடன் சேர்த்துக் கொள்ளப்படும்.
· துறை ரீதியான தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் போது இந்த தற்காலிக காலியிடங்களே அறிவிப்பில் இடம் பெறும். தேர்வுக்கான அறிவிப்பில் இந்த தற்காலிக காலியிடங்கள் மாற்றங்களுக்கு உட்படும் என்று தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்.
· தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்று மேலே சொல்லப்பட்டவாறு கணக்கிடப்படும் தற்காலிக காலியிடங்களே இறுதி காலியிடங்களாக எடுத்துக் கொள்ளபட்டு முடிவுகள் வெளியிடப்படும்...
0 Comments