Basic and Important Points in the Transfer Policy Guidelines dtd 17.01.2019
- SPMs/PAs in Single handed / Double Handed POs must be shifted on completion of their post tenure of 3 years. Irrespective of their period of posting / completion of tenure should not be posted back to the same office even after a break. In other words SPMs/PAs can have only one posting in Single Handed / Double handed office in their entire service period...
- · Officials other than SPMs/PAs in Single handed / Double Handed POs who are due for retirement within one year shall not be transferred.
- Officials due for retirement within 2 years shall not be posted as SPMs/PAs in Single handed / Double Handed POs...
- Basic and Important Points in the Transfer Policy Guidelines dt 17.01.2019:
- Single handed / Double Handed அலுவலகங்களில் பணிபுரியும் SPM/PA க்கள் 3 ஆண்டு காலம் முடிந்தவுடன் கட்டாயாமக சுழல் மாறுதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். Single handed / Double Handed அலுவலகங்களில் முந்தைய காலங்களில் பணியமர்த்தபட்டிருந்தாலும், அந்த tenureஐ அந்த அலுவலர் முடித்தாலும் சரி / இல்லாவிட்டாலும் சரி, மீண்டும் அதே Single handed / Double Handed அலுவலகங்களுக்கு ஒரு இடைவெளிக்கு பின்னர் கூட அவர் பணியமர்த்தப்பட மாட்டார். சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் SPM/PAக்களுக்கு Single handed / Double Handed அலுவலகங்களில் அவருடைய மொத்த சேவைக் காலத்தில் ஒரு முறை மட்டுமே posting வழங்கப்படும்.
- Single handed / Double Handed அலுவலகங்களில் பணிபுரியும் SPM/PA அல்லாத பிற அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அடுத்த ஒராண்டில் பணி நிறைவு செய்ய இருப்பின் அவர்களை சுழல் மாறுதலுக்கு உட்படுத்த அவசியமில்லை.
- அடுத்த 2 ஆண்டுகளில் பணி நிறைவு செய்ய இருக்கும் ஊழியர்களை Single handed / Double Handed அலுவலகங்களில் SPMs/PAs க்களாக பணியமர்த்தக் கூடாது...
0 Comments