Test

Leave travel Concession – CCS (LTC) Rules, 1988 – Relaxation in LTC Rules – Delegation of powers to Ministries / Departments regarding time limit for the submission of the claim:-

 

Rule 14 and 15 of CCS(LTC) Rules, 1988 provides that a claim for reimbursement for the journey under LTC is to be submitted

Within 3 months after completion of return journey – if no advance drawn

 Within 1 month after completion of return journey – if  advance drawn

It has now been decided that Ministries / Departments with the concurrence of the Financial advisers and Subordinate / attached offices with the concurrence of Head of the Department can admit claim without referring to DoPT

Cases where no advance drawn – Up to 6 months

Cases where advance drawn – Up to 3 months provided the entire advance amount is returned within 3 months in one lumpsum and interest will be charged from the date of drawal to the date of recovery amount...

DoPT F.No 31011/18/2023-Estt. (A-IV) dt 21.12.2023 – Relaxation in LTC Rules – Delegation of powers to Ministries / Departments regarding time limit for the submission of the claim:-

CCS(LTC) விதிகள், 1988 விதி 14 மற்றும் 15 ன் படி LTC சலுகையின் கீழ் மேற்கொள்ளப்படும் பயணங்களின் பயணச்செலவினை உரிமை கோரிட அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க:

பயணம் முடித்து திரும்பிய 3 மாத காலத்திற்குள்முன்பணம் எதுவும் எடுத்திடாத போது

 பயணம் முடித்து திரும்பிய 1 மாத காலத்திற்குள்முன்பணம் எடுத்திட்ட போது

DoPT யிடம் கேட்டிடாமல் அமைச்சரகங்கள் / துறைகள் நிதி ஆலோசகர்களின் ஒப்புதலோடு, மற்றும் கீழமை அலுவலகங்கள் / இணைக்கப்பட்ட அலுவலகங்கள் அவற்றின் துறை தலைமையின்  ஒப்புதலோடு LTC பயணங்களின் பயணச்செலவினை உரிமை கோரிடும் விண்ணப்பங்களை கீழ்க்கண்டவாறு அனுமதித்திடலாம்:

முன்பணம் எதுவும் எடுத்திடாத போது – 6 மாத காலம் வரை

முன்பணம் எடுத்திட்ட போது – 3 மாத காலம் வரை ஆனால் எடுத்த முன் பணத்தினை 3 மாத காலத்திற்குள் ஒரே தவணையில், முன் பணம் எடுத்த நாள் முதல் அதனை திருப்பி செலுத்தும் தேதி வரையிலான வட்டியுடன் சேர்த்து செலுத்திட வேண்டும்...

Post a Comment

0 Comments