DoPT F.No. 31011/11/2023-Pers.Policy A-IV dt 20.10.2023 –
Modifications in instructions on booking of Air Tickets on Government Account
in respect of LTC
Non-entitled Government servants travelling under special dispensation scheme directly to NER / J & K / A & N / ladakh, shall continue to take printouts of the web page concerned having flight and fare details of the flight for relevant railhead within the same time – slot where the direct flight has been booked for the purpose of reimbursement. In case the flight tickets are not available in the same time slot, the print out of the details of the flights available in the next slot may be retained for the purpose of settlement of claims.
All 3 ATAs have also been directed to allow the registration of those employees who do not have official email accounts provided their administrative office send their details depicting their names, employee code No, private email Ids and mobile numbers etc to the travel agents for the purpose of booking the air tickets in respect of LTC journey.
In order to keep a check on any kind of misuse of LTC, Ministries / Departments are advised to randomly get some of the air tickets submitted by the officials verified by the airlines concerned with regard to the actual cost of air travel vis - a- vis the cost indicated on the air tickets submitted by the officials...
DoPT F.No. 31011/11/2023-Pers.Policy A-IV dt 20.10.2023 – Modifications in instructions on booking of Air Tickets on Government Account in respect of LTC
விமான பயணங்களுக்கு தகுதி இல்லாத ஊழியர்கள் சிறப்பு விநியோக திட்டத்தின் கீழ் NER / J & K / A & N / ladakh போன்ற இடங்களுக்கு பயணம் செய்வோர் விமான பயணச்சீட்டு பதிவு செய்திடும் இணைய பக்கத்தில் ஒதுக்கப்பட்ட பயண காலக்கெடுவினில் காண்பிக்கப்படும் விமான பயணக் கட்டணம் மற்றும் மேலே சொல்லப்பட்ட இடங்களுக்கு செல்ல தொடர்புடைய ரயில்சேவைக்கான விமானக் கட்டணம் ஆகியவற்றின் அச்சு நகலை எடுத்து சேமித்து வைத்தல் வேண்டும். ஒரு வேளை அந்த ஒதுக்கப்பட்ட பயண காலக்கெடுவினில் விமான பயணச்சீட்டுகள் இல்லாவிடில், அடுத்த கால இடைவெளியில் உள்ள விமானங்களின் கட்டண விபரத்தினை பயண்படுத்தி பயணக்கட்டனத்தின் மீதான உரிமையினை கோரலாம்.
அலுவல் ரீதியாக இணைய முகவரி வழங்கப்படாத ஊழியர்களும் பதிவு செய்து கொள்ள ஏதுவாக, அவர்களின் நிர்வாக அலுவலகத்தில் இருந்து சமர்ப்பிக்கப்படும் ஊழியர்களின் பெயர், அலைபேசி எண், அடையாள எண் ஆகியவற்றினை கொண்டு சம்பந்தபட்ட ஊழியர்கள் LTC பயணத்திற்கான விமான பயணச்சீட்டுகளை பதிவு செய்திட அனுமதித்திட அறிவுருத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் ஊழியர்கள் இந்த சலுகையை தவறாக பயண்படுத்துவதை தடுத்திட ஊழியர்கள் சமர்ப்பித்திடும் விமான பயணச்சீட்டுகளை எதேர்ச்சிகரமாக சோதித்திட சம்பந்தபட்ட விமான சேவை இயக்கும் நிறுவனங்களின் மூலம் ஊழியர் சமர்ப்பித்திட்ட கட்டண விபரம் மற்றும் அவற்றின் அசல் கட்டண விபரம் போன்றவற்றை சரி பார்த்திடவும் அறிவுருத்தப்பட்டுள்ளது...
0 Comments