Test

Leave Rules – Maternity leave - Article by Com. R. Maharajan

 

Rule No 43(1) to 43(5):

Maternity leave (ML)

Female government servant with less then two surviving children may be granted on 180 days of maternity leave.

Leave salary will be  pay drawn immediately before the leave...

Maternity leave of 45 days is granted in the entire service of a female govt servant in case of miscarriage including abortion on production of MC irrespective of number of surviving children...

ML can be combined with any kind of  leave...

Leave of any kind due and admissible without MC (including commuted leave for 60 days & LND) , up to a maximum of 2 years may be granted in continuation of ML.

ML shall not be debited against leave account...

 இரண்டு உயிர் வாழும் குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பெண் தோழிகளுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்..

 மகப்பேறு விடுப்பு காலத்தில் அவர் அதற்கு முன் பெற்ற சம்பளம் விடுப்புச் சம்பளமாக கொடுக்கப்படும்..

 மொத்த சேவை காலத்தில் 45 நாட்கள் மகப்பேறு விடுப்பு, கருச்சிதைவு மற்றும் கருகலைப்புக்காக எடுத்துக் கொள்ளலாம்..

 இதில் குழந்தைகளின் எண்ணிக்கை கணக்கில்லை...

ML மற்ற எந்த விடுப்புடனும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்...

MC சமர்பிக்காமல், (60 நாள் Commuted leave மற்றும் LND உட்பட) எந்த விடுப்பு வேண்டுமானாலும் 2 வருடம் வரை MLன் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம்... 

ML மற்ற விடுப்புக் கணக்கில் கழிக்கப்படாமட்டாது

 

Post a Comment

0 Comments