Test

Leave Rules – Half pay leave - Article from Com. R. Maharajan

 

Rule 29 (1) to 29 (5) CCS Leave Rules 

Half pay leave is credited at the rate of 10 days for every half year and in advance.. i.e on 1 January and 1 July of every year...

For an official who joins or retires /resigns/dies/removed/dismissed  EL is calculated at the rate of *5/3 days for every completed months* in the half year...

1/18th of the Period spent on dies non in an half year will be deducted against the next half year credit. Fractions arrived after such deductions will be rounded off to the nearest number...

Leave under this rule may be granted on medical certificate...

Half pay leave (அரைச்சம்பள விடுப்பு) ஒவ்வொரு வருடமும் முதல் Jan மற்றும் முதல் Julyல் 10 நாட்கள் வீதம் முன்னதாகவே ஊழியரின் விடுப்பு கணக்கில் , இரண்டு அரை வருடங்களாக பிரிக்கப்பட்டு வரவு வைக்கப்படும்...

ஒரு ஊழியர் ஒரு வருடத்தின் நடுவினிலே பணிக்கு சேர்ந்தாலோ/ பணி மூப்பு அடைந்தாலோ/இறந்தாலோ / removal/dismissal/ resign செய்தாலோ அந்த அரை வருடத்திற்கான HPL,, முழுவதுமாக பணி செய்த மாதங்களுக்கு 5/3 நாள் வீதம் கணக்கிட்டு வரவு வைக்கப்படும் அல்லது சரி செய்யப்படும்...

ஒரு ஊழியர் கடந்த அரையாண்டில் DIES NON ல் இருந்த நாட்களின் எண்ணிக்கையில் 1/18 கணக்கிடப்பட்டு அடுத்த அரையாண்டின் 10 நாள் வரவில் கழிக்கப்பட்டு மீதம் மட்டுமே வரவு வைக்கப்படும்... அத்தகைய மீதம் பின்னங்களில் (fractions) வந்தால் முழு எண்ணாக சுழிக்கப்படும்...

இந்த விடுப்பு மறுத்துவச்சான்றின் பேரிலும் வழங்கப்படும்...


Post a Comment

0 Comments