Pending Institutional Induction training, candidates qualifying in LDCE for promotion to higher posts, recommended by SSC for direct recruitment to the post of Postman / Mailguard / MTS / PA / SA / IP shall be appointed straightaway after completing pre appointment formalities, by imparting In-House Training as chalked out by Circles.
LDCE தேர்வுகளின் மூலம் பதவி உயர்வு பெறும் ஊழியர்களுக்கும், SSC யினால் தபால்காரர் / Mailguard / MTS / எழுத்தர் / பிரிப்பாளர் / ஆய்வாளர் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கும் பயிற்சி மையங்களில் பிரத்தியேகமாக வழங்கப்படும் பயிற்சிக்கு முன்னர் நியமனங்களுக்கு முந்தைய சரிபார்ப்புகளை முடித்து பின் மாநிலங்களால் இதற்கென வரையறுக்கப்பட்டிருக்கும் பயிற்சியினை வழங்கிட அறிவுருத்தப்பட்டுள்ளது.

Have a look comrade - R.Maharajan
0 Comments