21. Children Education Allowance Scheme: Hostel Subsidy Miscellaneous instructions
From 01.07.2017, consolidated instructions in supersession of all earlier OMs on Children Education Allowance and Hostel Subsidy came in to force:
CEA / Hostel subsidy in respect of children of deceased Govt servant shall be admissible subject to observance of other conditions till such time the employee would have actually received the same and only if the spouse of the deceased is not employed in service of Central Govt, State Govt etc.,
Payment will be made at the office where the govt servant was working prior to his/her death.
In case of retirement, discharge, dismissal or removal from service CEA shall be admissible till the end of the academic year in which the govt servant ceases to be in service.
Reimbursement of CEA and Hostel subsidy shall be applicable for children from class nursery to twelfth, including classes eleventh and twelfth held by junior colleges or schools affiliated to universities or Boards of education.
CEA is allowed in case of children studying through “Correspondence or Distance Learning” subject to other conditions.
CEA and Hostel subsidy is admissible in respect of children studying from 2 classes before class one to 12th standard and also for the initial 2 years of a Diploma/certificate course from polytechnic / ITI / Engineering College, if the child pursues the course after passing 10th standard and the govt servant has not been granted CEA / Hostel subsidy in respect of the child for studied in 11th and 12th standards.
CEA or Hostel subsidy shall be admissible to a Govt servant on duty or is under suspension or is on leave (including EXOL). Provided that during any period which is treated as ‘Dies non’ the Govt servant shall not be eligible...
இறந்து போன ஒரு அரசு ஊழியரின் கணவன் / மனைவி மத்திய / மாநில அரசு பணிக்கு செல்லாமல் இருப்பின், அத்தகைய ஊழியரின் குழந்தைகளுக்கு CEA / விடுதி மானியம், இறந்து போன ஊழியர் பணியில் இருந்திருந்து எந்த ஆண்டு வரை உரிமை கோரி பெற்றிருப்பாரோ அதுவரை பிற நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.
இவ்வாறு வழங்கப்படும் தொகையானது அவர் இறுதியாக பணியாற்றிய அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும்.
பணிமூப்பு, பதவியிலிருந்து நீக்கம் / அகற்றுதல் போன்ற காரணங்களுக்காக வெளியேறும் ஊழியரின் குழந்தைக்கு அந்த குறிப்பிட்ட கல்வியாண்டின் இறுதிவரை வழங்கப்படும்.
மழலையர் பள்ளி முதல் 12ஆம் வகுப்பு வரை CEA மற்றும் விடுதி மானியம் வழங்கப்படும். இளநிலை கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களுடன் இணைந்த பள்ளிகளில் நடத்தப்படும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கும் வழங்கப்படும்.
கடிதத்தின் வாயிலாக பயிலும் கல்வி மற்றும் தொலை தூர கல்வி போன்றவற்றிற்கும் பிற நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.
ஒன்றாம் வகுப்பிற்கு முன்னர் பயிலும் 2 வகுப்புகளுக்கும், 10 ஆம் வகுப்பு முடித்து பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி, பொறியியல் படிப்பு பயிலும் முதல் 2 ஆண்டுகளுக்கும் அவர் அந்த குழந்தைக்கு 11 மற்றும் 12 வகுப்பிற்கு CEA மற்றும் விடுதி மானியம் பெறாமல் இருந்திருந்தால் வழங்கப்படும்.
பணியில் / விடுப்பில் (EXOL உட்பட) / பணியிடை நீக்கத்திலிருக்கும் ஊழியருக்கும் கூட வழங்கப்படும். ‘Dies non’ ஆக குறிப்பிடப்பட்ட நாட்களுக்கு வழங்கப்பட மாட்டாது...
*Have a look comrade* - R.Maharajan
0 Comments