13. Master Circular - Liberalization of provisions for withdrawal drawal of advance from the GPF by the subscribers
DOP & PW F.No 21/05/2023- P&PW (F) dt 20.10.2023 -
Consolidated instructions on GPF (Central Service) Rules, 1960 for better understanding and guidance is given in this OM.
In all cases of withdrawal from the fund by the subscriber, the declared Head of the Department is competent to sanction withdrawal. No documentary proof will be required to be furnished by the subscriber.
A simple declaration is by the subscriber explaining the reasons for withdrawal would be sufficient.
As per the GPF (CS) Rules, 1960 no time limit has been prescribed for sanction and payment of withdrawal amount. Therefore, it has been decided to prescribe a maximum time limit of 15 days for sanction and payment of withdrawal from the fund. In case of emergencies like illness etc., the time limit may be restricted to 7 days...
GPF (Central Service) விதிகள், 1960 மீது இதுவரை வழங்கப்பட்ட பல்வேறு அறிவுருத்தல்களை ஒருங்கினைத்து இந்த ஆணையில் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து காரணங்களுக்காக எடுக்கப்படும் GPF தொகையினை அனுமதித்திடும் அதிகாரம் இதற்கெனவே அறிவிக்கப்பட்ட துறை தலைவருக்கு உண்டு. தொகையினை எடுத்திடும் போது அதன் காரணத்திற்கான சான்றாவணம் எதுவும் சம்ர்ப்பிக்கத் தேவையில்லை.
காரணங்களை பிரகடனபடுத்தி சந்தாதாரர் சமர்ப்பித்தால் போதுமானது.
GPF (CS) விதிகள் , 1960 ன் படி கோரப்பட்ட GPF தொகையினை அனுமதித்து அதனை சந்தாதாரருக்கு செலுத்திடுவதற்கு கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. தற்போது கோரப்பட்ட GPF தொகையினை அனுமதித்து அதனை சந்தாதாரருக்கு செலுத்திடுவதற்கு அதிகபட்சமாக 15 நாட்கள் கால வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவு போன்ற அவசர காரணங்களுக்காக GPF தொகை கோரப்படும் போது 7 நாட்களுக்குள் அனுமதித்து அதனை சந்தாதாரருக்கு செலுத்திட வேண்டும்...
*Have a look comrade* - R.Maharajan
0 Comments