12. Master Circular - Liberalization of provisions for withdrawal drawal of advance from the GPF by the subscribers
DOP & PW F.No 21/05/2023- P&PW (F) dt 20.10.2023 - Master Circular
Consolidated instructions on GPF (Central Service) Rules, 1960 for better understanding and guidance is given in this OM.
Purchase of motor car / motor cycle / scooter etc or repayment of loan already taken for the purpose
Extensive repairs / overhauling of motor car
Making deposit to book a motor car / motor cycle / scooter, moped etc...
A subscriber may be permitted to withdraw three –fourth of the amount standing at credit or cost of the vehicle, whichever is less for the above purposes.
Withdrawal for the above purpose will be permitted after completion of 10 years of service.
Withdrawal of 90% of balance without assigning reasons is allowed for Government servants who are due for retirement on superannuation upto 2 years before superannuation...
GPF (Central Service) விதிகள், 1960 மீது இதுவரை வழங்கப்பட்ட பல்வேறு அறிவுருத்தல்களை ஒருங்கினைத்து இந்த ஆணையில் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் வாங்கிட அல்லது இந்த காரணங்களுக்காக வாங்கப்பட்ட கடனை அடைத்திட
பெரிய அளவிலான பழுது மற்றும் வாகனங்களை மாற்றி அமைத்திட
புதிய மோட்டார் வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் வாங்கிட முன் பணம் கொடுத்திட
சந்தாதாரர் தனது GPF கணக்கிலிருக்கும் தொகையினில் 3/4 பங்கு அல்லது அந்த வாகனத்தின் விற்பனை விலை இவற்றில் எது குறைவோ அதனை எடுக்க அனுமதிக்கப்படும்.
மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக ஒரு சந்தாதாரர் 10 ஆண்டு சேவைக்காலம் முடித்தபின்னர் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார்.
வயது மூப்பு காரணமாக ஓய்வு பெறும் சந்தாதாரர் தனது GPF கணக்கிலிருக்கும் தொகையினில் 90% தொகையினை அவர் ஓய்வு பெறும் தேதிக்கு 2 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலிருந்து எவ்வித காரணமும் தெரிவித்திடாமல் எடுத்திட அனுமதிக்கப்படுவார்...
*Have a look comrade* - R.Maharajan
0 Comments