Test

11. Liberalization of provisions for withdrawal drawal of advance from the GPF by the subscribers

DOP & PW F.No 21/05/2023- P&PW (F) dt 20.10.2023 - Master Circular -

Consolidated instructions on GPF (Central Service) Rules, 1960 for better understanding and guidance is given in this OM.

Housing including building or acquiring a suitable house or a ready built flat for his residence

Repayment of outstanding housing loan

Purchase of house site for building a house

Constructing a house on a site acquired

Reconstructing or making additions on a house already acquired

Renovating additions or alterations of ancestral house

A subscriber may be allowed to withdraw upto ninety percent of the amount standing at credit for the above purposes.

Present instructions lays down that subsequent to the sale of house for which GPF withdrawal has been availed, the amount withdrawn has to be deposited back is done away herewith.

GPF withdrawal for housing purpose will no longer be linked with the limits prescribed under HBA rules.

A subscriber may be permitted to avail the facility at any time during his service...

GPF (Central Service) விதிகள், 1960 மீது இதுவரை வழங்கப்பட்ட பல்வேறு அறிவுருத்தல்களை ஒருங்கினைத்து இந்த ஆணையில் வழங்கப்பட்டுள்ளது.

வீடு கட்டுதல் அல்லது ஒரு வீட்டினை வாங்குவதற்கு அல்லது வசிக்க தயாராகவுள்ள கட்டிய குடியிருப்பு வாங்கிட

வீட்டுக்கடனை திருப்பி செலுத்திட

வீடு கட்டுவதற்காக புதிய வீட்டு மனை வாங்கிடும் போது

வாங்கிய மனையில் புதிய வீடு கட்டிட

ஏற்கனவே உள்ள வீட்டில் மேற்கட்டுமானம் / மறுகட்டுமானம் செய்திட

புராதான வீட்டில் மேற்கட்டுமானம் அல்லது புதுபித்தல் பணியினை மேற்கொண்டிட

மேலே சொல்லப்பட்ட காரணங்களுக்காக ஒரு சந்தாதாரர் தனது GPF  கணக்கிலிருக்கும் 90% தொகையினை எடுத்திட அனுமதிக்கப்படும்.

எந்த ஒரு வீட்டிற்காக  GPF  தொகை எடுக்கப்பட்டதோ அந்த வீடு விற்கப்படும் போது அதற்காக எடுக்கப்பட்ட GPF  தொகையானது திருப்பி செலுத்தப்பட வேண்டும் என்று தற்போது இருக்கும் நடைமுறை கைவிடப்படுகிறது.

மேலும் GPF லிருந்து எடுக்கப்படும் தொகை என்பது HBA விதிகளின் கீழ்  உள்ள தொகை வரம்புடன் இணைத்து பார்க்கப்பட மாட்டாது...

இந்த வசதிகளை சந்தாதாரர் தனது சேவைக் காலத்தில் எப்போது வேண்டுமானாலும் அனுபவித்திட அனுமதிக்கப்படுவார்...


*Have a look comrade* - R.Maharajan

 

Post a Comment

0 Comments