10. Master Circular - Liberalization of provisions for withdrawal of advance from the GPF by the subscribers
Have a look comrade - R.Maharajan -
DOP & PW F.No 21/05/2023- P&PW (F) dt 20.10.2023 -
Consolidated instructions on GPF (Central Service) Rules, 1960 for better understanding and guidance is given in this OM.
Withdrawal from GPF by the subscribers:-
Education – includes Primary , Secondary and Higher education, covering all streams and education
Obligatory Expenses viz betrothal, marriage , funerals or other ceremonies of self or family members and dependants,
Illness of self, family members or dependants
Purchase of consumer durables.
Withdrawal of up to 12 months pay or 3/4th of the amount standing at credit, whichever is less, is permitted. However for illness, the withdrawal may be allowed upto 90% of the amount standing at credit of the subscriber.
Subscriber may seek withdrawal after completion of 10 years of service...
GPF (Central Service) விதிகள், 1960 மீது இதுவரை வழங்கப்பட்ட பல்வேறு அறிவுருத்தல்களை ஒருங்கினைத்து இந்த ஆணையில் வழங்கப்பட்டுள்ளது.
GPF லிருக்கும் தொகையினை சந்தாதாதாரர்கள் திரும்ப பெறுதல்:-
கல்வி – தொடக்க, நடுநிலை மற்றும் அனைத்து வகையான உயர்நிலைக் கல்வி தொடர்பாக
நிச்சயதார்த்தம், திருமணம், இறுதிச் சடங்கு மற்ற பிற சுய அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கான அத்தியாவசிய செலவுகளுக்கு
தன் உடல் நலக்குறைவு, குடும்ப உறுப்பினர்கள் அல்லது தன்னை சார்ந்திருந்தவர்களுக்களுக்கான உடல் நலக்குறைவுக்காக.
வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிட.
12 மாத ஊதியம் அல்லது அவரது GPF கணக்கிலிருக்கும் தொகையில் 3/4 பங்கு தொகை இவற்றில் எது குறைவோ அது எடுத்திட அனுமதிக்கப்படும். என்றாலும், உடல் நலக் குறைவிற்காக எடுத்திடும் போது 90% வரை எடுத்திட அனுமதிக்கப்படும்.
GPF சந்தாதாரர் 10 வருட சேவைக் காலம் முடித்தபின் GPF கணக்கிலிருக்கும் தொகையினை எடுத்திட உரிமை கோர முடியும்...
0 Comments