Test

Powers and Stages in respect to disciplinary cases - Glimpses of Rule: 518

 Glimpses of Rule: 518

HAVE A LOOK COMRADE ...

Date: 07.02.2024

Postal Manual Volume III - Chapter 1 - Discipline - Suspension:-

48. An officer appointed to perform the current duties of an appointment can exercises administrative or financial powers vested in the full-fledge incumbent of the post but he cannot exercise statutory powers, whether those powers are derived direct from an Act of Parliament or Rules, Regulations and By-Laws made under various articles of the Constitution.

49. Disciplinary authority in respect of an official is to be determined with reference to his posting at the relevant stages of the disciplinary case and not with reference to his posting and status at the time of commission of the offence. The appellate authority in respect of an official is, however, to be determined with reference to the authority which imposed the penalty appealed against and subsequent transfer of the official to separate office will not be a material consideration for the purpose...

சற்று கவனிக்கலாம் தோழரே...

48. தற்போதைய கடைமைகளை ஆற்றும் பொருட்டு நியமிக்கப்பட்ட அதிகாரி அந்த பதவியின் நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்திட முடியும், அதே சமயம் அதற்கு சட்டத்தினால் வழங்கப்பட்ட அதாவது அதிகாரங்கள் பாராளுமன்ற விதிகளால் அல்லது அரசியல் அமைப்பு சரத்துகளால் வழங்கப்பட்ட நிலையான அதிகாரங்களை உபயோகிக்க முடியாது. 

49. ஒரு ஒழுங்கு நடவடிக்கை வழக்கில் ஒரு ஊழியரின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியினை அவர் அந்த நிலையில் வகிக்கும் பதவியினை பொருத்தே அமையுமே தவிர அவர் அந்த குற்றத்தினை புரிந்த காலத்தில் வகித்த பதவியை பொருத்து அல்ல.அந்த ஊழியரின் மேல் முறையீட்டு அதிகாரியானவர், எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கை முடிவுகளுக்கு எதிராக மேல் முரையீடு செய்யப்படுகிறதோ அந்த ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிக்கு அடுத்த நிலை அதிகாரி ஆவார். அந்த முடிவினை மேற்கொண்ட அதிகாரியின் இட மாறுதலை மேல் முறையீட்டு அதிகாரியினை அடையாளம் காணும் போது கருத்தில் கொள்ள தேவை இல்லை...

Comradely Yours, R.Maharajan,

Member Circle Tech Committee,

AIPEU Group C & F.B Team, PA, Tirunelveli Division.


 

Post a Comment

0 Comments